பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு ஒரு வழியாக இந்த வாரம் வரவுள்ளது. ஆனால், இந்த படம் வருவதற்குள் பல பிரச்சனைகளை தாண்டிவிட்டது. இந்நிலையில் ...
பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு ஒரு வழியாக இந்த வாரம் வரவுள்ளது. ஆனால், இந்த படம் வருவதற்குள் பல பிரச்சனைகளை தாண்டிவிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதில் அவர் ஒரே வரியில் எல்லோருக்கும் புரிவது போல் ‘இது ஆளு பிரச்சனை இல்லை வாலு பிரச்சனை, அதனால் தான் தாமதம்’ என்றார்.