இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது திரைப்படத்தின் டைட்டில் இன்று நள்ளிரவு சரியாக 12.01க்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததை ...
இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது திரைப்படத்தின் டைட்டில் இன்று நள்ளிரவு சரியாக 12.01க்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததை பார்த்தோம்.
ஆனால் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இணையதளத்தில் வெளியாகிவிட்டது. அதுமட்டுமின்றி விஜய்யின் அதிகாரபூர்வ சமூக இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 60வது படத்தின் டைட்டில் 'பைரவா'. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்திற்கு 'பைரவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரஜினி நாயகனாக நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது