விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' திரைப்படம் விரைவில் வெ...
விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'சைத்தான்' படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் ஊடகங்களில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் இந்த டீசரில் வரும் சமஸ்கிருத வாசகங்கள் தங்கள் மனதை புண்படுத்தியதாக ஒருசில இந்து அமைப்புகள் தெரிவித்தன.
இதனால் இன்று புதிய டீசர் ஒன்று வெளியாகவுள்ளதாகவும், இதில் சமஸ்கிருத வார்த்தைகள் நீக்கப்படுவதாகவும் விஜய் ஆண்டனியின் தரப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து சமூக ஊடகங்களிலும் பழைய டீசர் நீக்கப்படும் என்றும் விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் விஜய் ஆண்டனியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.