நாயகன் கமல் ஹாஸன், ஜெயலலிதாவை அடுத்து சோவின் மறைவுக்கும் பெயரை குறிப்பிடாமல் மொட்டையாக ட்வீட் போட்டுள்ளார் . ஜெயலலிதாவின் மரண செய்தி அறிந்...
நாயகன் கமல் ஹாஸன், ஜெயலலிதாவை அடுத்து சோவின் மறைவுக்கும் பெயரை குறிப்பிடாமல் மொட்டையாக ட்வீட் போட்டுள்ளார் .
ஜெயலலிதாவின் மரண செய்தி அறிந்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த உலக நாயகன் கமல் ஹாஸன், “சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று மொட்டையாக ட்வீட்டினார்.
விஸ்வரூபம் பிரச்சினையை மனதில் வைத்தே கமல் இப்படி ட்வீட் போட்டுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மரணத்துகும் அதே போன்று பெயரைக் குறிப்பிடாமல் மொட்டையாக ட்வீட் போட்டுள்ளார்.
இதை பார்த்தவர்கள் கமலை விமர்சித்து கருத்து வௌியிட்டுள்ளனர்.