கடைத்தெரு நடிகை பிரிந்து சென்ற தனது சித்தியுடன் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எலியும், பூனையுமாக ஒருவர் மீது கடுமையான குற்றச...
கடைத்தெரு நடிகை பிரிந்து சென்ற தனது சித்தியுடன் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எலியும், பூனையுமாக ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியவர்கள் இப்போது இணைவதற்கு காரணம் என்னவென்றால் சித்தி செய்த சின்ன ராஜதந்திரம்.
கடைத்தெரு நடிகையின் கடந்த காலம் முழுவதும் அறிந்தவர் சித்தி. ஒரு தெலுங்கு மீடியாவின் நேர்காணலில் நடிகையின் கதையை புத்தகமாக எழுதப்போகிறேன். அதில் நான் எதையும் மறைக்கப்போதில்லை என்று கூறினாராம். விஷயத்தை கேள்விப்பட்ட நடிகை சமாதான தூதுவிட இறங்கி வந்தாராம் சித்தி. உறவும் வேண்டாம், பகையும் வேண்டாம் எனக்கு கால்ஷீட் மானேஜராக இரு
ங்கள். சம்பளத்தில் இவ்வளவு பிரசண்ட் கமிஷன் என்ற டீலிங்கோடு மீண்டும் இணைகிறார்கள் சித்தியும், மகளும் என்கிறது விவரமறிந்த கோலிவுட் வட்டாரம்.