இழந்த தன் இமேஜை தூக்கி நிறுத்த காதலர தினமான இன்று அவளுக்கென என்ற ஒரு காதல் பாடலை வெளியிட்டுள்ளார். அவளுக்கென என தொடங்கும் பாடல், ஒரு ஆண் தான...
அவளுக்கென என தொடங்கும் பாடல், ஒரு ஆண் தான் நேசித்த பெண்ணுக்காக என்னவெல்லாம் செய்கிறான். எவ்வளவு தூரம் அவளுக்காக வாழ்கிறான் என்கிற பொருளைத் தரும் இந்த பாடல் வயதான பிறகும் காதல் மறையாது என்கிற காட்சி படுத்துதலுடன் முடிகின்றது.
நானும் ரௌடிதான் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதி இயக்கி உள்ளார்.